🛑 *வார இறுதி நாள் வீணான காரியங்களில் கழியாமல், பயனுள்ளதாக்குவோம்...*
⏳⏰⌛⏱️⏳⏰⌛
_*"உடல் நலம்" காக்க பல மணிநேரம் "மருத்துவமனை"🏥யில் காத்துக் கிடக்கிறோம்...*_
_*"மன நலம்" தரும் என்று அல்லாஹ் வாக்குறுதி அளிக்கும் "திக்ரு மஜ்லிஸி"ற்காக🕌, ஒரு 2 மணி நேரம் ஒதுக்குவோமே...*_
🌟💫🌟💫
*ஸில்ஸிலா நிஜாமிய்யா - திக்ரு மஜ்லிஸ், பயான், துஆ ~ ஒவ்வொருவரும் ஞாயிற்றுக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு யுடியூப் நேரலை ஒளிபரப்பு செய்யப்படும்*
🌟💫🌟💫*اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَٮِٕنُّ الْقُلُوْبُ*
_அறிந்துகொள்ளுங்கள்! அல்லாஹ்வை திக்ரு செய்வதனால் (நினைவு கூறுவதால் உண்மை நம்பிக்கையாளர்களின்) உள்ளங்கள் நிச்சயமாகத் நிம்மதி அடையும்._ (அல்குர்ஆன் : 13:28)
*இன்ஷா அல்லாஹ், Silsila Nizamiya யுடியூப் சேனலில் இரவு 7:15 மணிக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.*
✨✨✨✨✨*ஆன்மீக பயான்களை காண, கீழே கொடுக்கப்பட்டுள்ள லின்கை அழுத்தி, Silsila Nizamiya யுடியூப் சேனல் - ஸப்ஸ்கரைப் SUBSCRIBE👆 பட்டனையும், அதற்கு பக்கத்திலுள்ள 🔔பெல் அழுத்தி ஸப்ஸ்கரைப் செய்யுங்கள்.*
🔜🔜🔜🔜🔜
*மற்றவர்களுக்கும் இதை அனுப்பி பயனடைய செய்யுங்கள்.*
🔜🔜🔜🔜🔜